×

இந்திய பயணிகள் விமானங்களுக்கு ஆக.21 வரை தடை நீட்டிப்பு: கனடா அரசு அறிவிப்பு

கனடா: இந்திய பயணிகள் விமானங்களுக்கு ஆக.21 வரை தடை நீட்டிக்கப்படுவதாக கனடா அறிவித்துள்ளது. கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி இந்த தடை விதிக்கப்பட்டது. ஜூலை 21 ஆம் தேதியுடன் இந்த தடை முடிவுக்கு வர இருந்த நிலையில், மேலும் ஒரு மாதம் நீட்டித்து கனடா அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது

Tags : Canada Government , Ban on Indian passenger flights extended to Aug. 21: Government of Canada announces
× RELATED துபாயில் உள்ள பாகிஸ்தான் அசோசியேஷன்...