×

ராகுல் காந்தி பயன்படுத்திய 2 செல்போன் எண்கள் பெகாசஸ் மென்பொருள் மூலம் உளவு பார்க்கப்பட்டதாக தகவல்

டெல்லி: ராகுல் காந்தி பயன்படுத்திய 2 செல்போன் எண்கள் பெகாசஸ் மென்பொருள் மூலம் உளவு பார்க்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. லண்டனில் இருந்து வெளியாகும் கார்டியன் அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் உள்ளிட்ட 17 ஊடகங்கள் இணைந்து நடத்திய புலனாய்வில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 



Tags : Rahul Gandhi , Rahul Gandhi, 2 cell phone, spy, information
× RELATED சொல்லிட்டாங்க…