மேட்டூரில் 600 மெகாவாட் அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி நிறுத்தம்

சேலம்: மேட்டூரில் 600 மெகாவாட் அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. மேட்டூரில் 840 மெகாவாட் அனல் மின் நிலையத்தின் 4-வது அலகில் ஏற்கனவே 210 மெகாவாட் உற்பத்தி நிறுத்தப்பட்டது. சோலார், காற்றாலை மின் உற்பத்தி அதிகரித்துள்ளதால் அனல்மின் நிலையங்களில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories:

>