×

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 587 புள்ளிகள் சரிந்து 52,553 புள்ளிகளாக வீழ்ச்சி

மும்பை: மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 587 புள்ளிகள் சரிந்து 52,553 புள்ளிகளாக வீழ்ச்சி அடைந்துள்ளது. பிற்பகல் வர்த்தகத்தின் போது சென்செக்ஸ் 171 புள்ளிகள் வரை குறைந்து, 52,405 புள்ளிகள் வரை சென்று மீண்டது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 171 புள்ளிகள் சரிந்து 15,752 புள்ளிகளாக குறைந்துள்ளது.


Tags : Sensex , The Bombay Stock Exchange benchmark Sensex fell 587 points to 52,553.
× RELATED மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 135...