சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் கொரோனா தடுப்பு விதிகளை கடைப்பிடிக்காத ஜவுளி கடைக்கு சீல்

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் கொரோனா தடுப்பு விதிகளை கடைப்பிடிக்காத ஜவுளி கடைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. ஆயத்த ஆடை கடையில் சானிடைசருக்கு பதிலாக தண்ணீர் வைத்து மக்களை ஏமாற்றியதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

Related Stories:

>