தென்னாப்பிரிக்க கலவரம் விவகாரத்தில் தமிழர்களை காக்க வெளியுறவுத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்: கி.வீரமணி கோரிக்கை

சென்னை: தென்னாப்பிரிக்க கலவரம் விவகாரத்தில் தமிழர்களை காக்க வெளியுறவுத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கி.வீரமணி கோரிக்கை விடுத்துள்ளார். தமிழர்களை பாதுகாக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார். தென்னாப்பிரிக்காவில் முன்னாள் அதிபர் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து கலவரம் வெடித்துள்ளது எனவும் கூறியுள்ளார். 

Related Stories:

>