சென்னை ஐஐடி-யில் மாணவர்கள் மீது சாதி மற்றும் மத அடிப்படையில் எந்த பாகுபாடும் இல்லை: மத்திய கல்வி அமைச்சர்

சென்னை: சென்னை ஐஐடி-யில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது சாதி மற்றும் மத அடிப்படையில் எந்த பாகுபாடும் காட்டப்படுவதில்லை என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேரவையில் பேசினார்.  திமுக மக்களவை குழு உறுப்பினர் டி.ஆர்.பாலு எழுப்பிய கேள்விக்கு மத்திய கல்வி அமைச்சர் பதில் அளித்தார். 

Related Stories:

>