திருச்சூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 30 மாணவர்களுக்கு கொரோனா தொற்று

கேரளா: திருச்சூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 30 மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனா உறுதி செய்யப்பட்ட 30 மாணவர்களும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

Related Stories:

>