×

மதுரை மாவட்டம் மேலூர் அருகே வைக்கோல் எற்றி வந்த மினிவேன் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து

மதுரை: மதுரை மாவட்டம் மேலூர் அருகே வைக்கோல் எற்றி வந்த மினிவேன் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இருசக்கர வாகனத்தில் வந்த உ.புதுப்பட்டியை சேர்ந்த முனுசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 



Tags : Melur ,Madurai , Melur, minivan, two wheeler, accident
× RELATED தனுஷுக்கு எதிரான மனு தள்ளுபடி