எந்த மாநிலத்தின் மீதும் எந்த மொழியும் திணிக்கப்படாது : மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்

டெல்லி: எந்த மாநிலத்தின் மீதும் எந்த மொழியும் திணிக்கப்படாது என  மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் மக்களவையில் எழுத்துப்பூர்வ பதில் அளித்துள்ளார்.  மும்மொழிக் கொள்கை மாநில அரசுகள், பிராந்தியங்கள் மற்றும் மாணவர்களின் விருப்பத்திற்கு உட்பட்டது எனவும் கூறினார். 

Related Stories:

>