×

ராமநாதபுரம் மீனவரின் வலையில் 500 கிலோ எடை கொண்ட ராட்சத திருக்கை மீன் சிக்கியது

ராமநாதபுரம்: பாம்பன் மீனவரின் வலையில் 500 கிலோ எடை கொண்ட ராட்சத திருக்கை மீன் சிக்கியுள்ளது. 6 அடி நீளம், 12 அடி அகலம் கொண்ட திருக்கை மீனை கடல் மீன் ஆராய்ச்சியாளர்கள் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளனர்.


Tags : Ramanadhapura , Ramanathapuram: A giant trout weighing 500 kg was caught in a fisherman's net
× RELATED ராமநாதபுரம் கல்லூரி மாணவர்...