×

அதிமுக மாநிலங்களவை எம்பி.க்களாக இருந்த கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ராஜினாமா ஏற்பு

டெல்லி: அதிமுக மாநிலங்களவை எம்பி.க்களாக இருந்த கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எம்.எல்.ஏ.க்களாக தேர்வானதால் 2 பேரின் ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அவைத்தலைவர் வெங்கையாநாயுடு அறிவித்துள்ளார்.


Tags : Munusami , AIADMK MPs KP Munuswamy and Vaithilingam accept resignation
× RELATED வாஜ்பாய் இல்லாமல் மோடி பிரதமராகி...