நீலகிரி, கோவை மாவட்டங்களில் 23-ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

சென்னை: நீலகிரி, கோவை மாவட்டங்களில் 23-ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. பிற மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் கூறியுள்ளது. 

Related Stories:

>