ஆர்.எஸ்.பாரதி உள்நோக்கத்துடன் பேசவில்லை என கூறி வழக்கை ரத்து செய்தது உச்சநீதிமன்றம்

டெல்லி: எஸ்.சி., எஸ்.டி, பிரிவினரை அவமதித்ததாக திமுக எம்பி ஆர்.எஸ்.பாரதி மீது பதியப்பட்ட வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆர்.எஸ்.பாரதி உள்நோக்கத்துடன் பேசவில்லை என கூறி வழக்கை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

Related Stories:

>