கன்வர் யாத்திரையை ரத்து செய்த உத்தரப்பிரதேச அரசின் முடிவை ஏற்றுக்கொண்டது உச்சநீதிமன்றம்

டெல்லி: கன்வர் யாத்திரையை ரத்து செய்த உத்தரப்பிரதேச அரசின் முடிவை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது.  உத்தரப்பிரதேச அரசின் முடிவை அடுத்து தானாக முன்வந்து பதிவுசெய்த வழக்கை உச்சநீதிமன்றம் முடித்துவைத்துள்ளது. தடையைமீறி யாத்திரை செல்வோரை போலீஸ் உள்ளிட்ட அனைத்துமட்டத்திலான அதிகாரிகளும் தடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories: