கல்லூரிகளில் சேர ஜூலை 26ம் தேதி முதல் ஆகஸ்ட் 26ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்: உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி பேட்டி

சென்னை: கல்லூரிகளில் சேர ஜூலை 26ம் தேதி முதல் ஆகஸ்ட் 26ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி  பேட்டியளித்தார். கல்லூரி சேர்க்கை்கான விண்ணப்பம் வழங்குவதற்கான ஏற்பாடு அனைத்து கல்லூரிகளிலும் மேற்கொள்ளப்பட்டுள்ளன என கூறினார். பொறியியல் மற்றும் அரசுக் கலைக் கல்லூரிகளில் சேர 26-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்தார். 

Related Stories:

>