தமிழ்நாட்டுக்கான அகில இந்திய மருத்துவ படிப்பு இடங்களில் 69% இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும்: ஐகோர்ட் அறிவுறுத்தல்

சென்னை: தமிழ்நாட்டுக்கான அகில இந்திய மருத்துவ படிப்பு இடங்களில் 69% இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என ஐகோர்ட் அறிவுறுத்தியுள்ளது. 69% இடஒதுக்கீடு தொடர்பான ஒன்றிய அரசின் நிலைப்பாட்டை ஒரு வாரத்தில் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.  

Related Stories:

>