×

காஷ்மீரில் தீவிரவாதியாக மாறிய போலீஸ்காரர் சுட்டுக்கொலை

காஷ்மீர்: காஷ்மீரில் காவல்துறையில் பணியாற்றிய பிறகு தீவிரவாதியாக மாறிய இஷ்ஃபாக் அகமது என்பவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். 2017-ல் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்த இஷ்ஃபாக் அகமது, பல போலீஸ்காரர்களை சுட்டுக்கொன்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Tags : Kashmir , Policeman shot dead in Kashmir
× RELATED காஷ்மீர், இமாச்சல், பஞ்சாப், அரியானா...