கடன் வாங்கி தருவதாக கூறி பணத்தைப் பெற்று ஏமாற்றிய டெல்லியைச் சேர்ந்த கும்பல் கைது

டெல்லி: கடன் வாங்கி தருவதாக கூறி ஆன்லைனில் பணத்தைப் பெற்று ஏமாற்றிய டெல்லியைச் சேர்ந்த கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது. சென்னையில் ஆன்லைன் மோசடிகள் தொடர்பாக புகார்கள் வந்ததை அடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புலனாய்வு செய்ததில் மோசடி கும்பல் டெல்லியில் இருந்து செய்யப்படுவதாக தெரியவந்தது.

Related Stories:

>