×

கன்னியாகுமரி மக்களவை தொகுதி உறுப்பினர் விஜய்வசந்த் தமிழில் பதவியேற்பு

டெல்லி: கன்னியாகுமரி மக்களவை தொகுதி உறுப்பினர் விஜய்வசந்த் தமிழில் பதவியேற்றுக் கொண்டுள்ளார். பெருந்தலைவர் காமராஜர் புகழ் வாழ்க, ரஜீவகாந்தி புகழ் வாழ்க என விஜய்வசந்த் எம்.பி. குறிப்பிட்டுள்ளார்.


Tags : Kanyakumari ,Lok Sabha ,Vijaywasanth , Kanyakumari Lok Sabha member Vijaywasanth takes office in Tamil
× RELATED நாட்டின் கடைக்கோடி மக்களவை தொகுதி: கன்னியாகுமரியில் கரை சேரப்போவது யார்?