எதிர்கட்சி உறுப்பினர்கள் முழக்கம்: 2 அவைகளும் ஒத்திவைப்பு

டெல்லி: எதிர்கட்சி உறுப்பினர்கள் முழக்கத்தால் மக்களவை 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எதிர்கட்சிகளின் அமளியால் மக்களவை 2 மணிக்கும், மாநிலங்களவை மதியம் 12.24 மணிக்கும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் உயர்வு, வேளாண் சட்டங்களுக்கு எதிராக எதிர்கட்சி உறுப்பினர்கள் முழுக்கமிட்டனர். 

Related Stories:

>