சசிகலா இருந்தபோதும் அதிமுக தேர்தலில் தோல்வியை சந்தித்துள்ளது : எடப்பாடி பழனிசாமி பேட்டி

சேலம்: சசிகலா இருந்தபோதும் அதிமுக தேர்தலில் தோல்வியை சந்தித்துள்ளது என சேலத்தில் எடப்பாடி பழனிசாமி பேட்டியளித்தார். எத்தனை பொய்யான தகவல்களை பரப்பினாலும் சசிகலாவால் அதிமுகவை வீழ்த்த முடியாது என கூறினார். 

Related Stories:

>