×

பள்ளிக்கல்வித்துறை வளாகத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிட்டார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்

சென்னை: பள்ளிக்கல்வித்துறை வளாகத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார். மாணவர்கள் தங்கள் பதிவு எண். பிறந்த தேதியை உள்ளீடு செய்து தேர்வு முடிவுகளை அறியலாம் என கூறப்பட்டுள்ளது. tnresults.nic.in; dge.tn.nic.in; dge1.tn.nic.in; dge2.tn.nic.in ஆகிய இணையதளங்களில் முடிவுகளை அறியலாம் என அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது. ஜூலை 22ம் தேதி முதல் மதிப்பெண் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.



Tags : Schoolhouse ,Minister Love Makesh , Class 12, General Election Results, Released by Minister Anbil Mahesh
× RELATED பள்ளிக்கரணை சதுப்புநில சுற்றுச்சூழல்...