சென்னை திருவல்லிக்கேணியில் அமரர் ஊர்தி வைத்து தொழில் செய்பவர் வீட்டில் ரூ.2 லட்சம் கொள்ளை

சென்னை: சென்னை திருவல்லிக்கேணியில் அமரர் ஊர்தி வைத்து தொழில் செய்பவர் வீட்டில் ரூ.2 லட்சம், 21 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. பீரோவை உடைக்காமல் பணம், நகையை திருடிச் சென்றது யார் என ஐஸ்அவுஸ் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Related Stories:

>