×

மேகதாது அணை விவகாரம்.: மாநிலங்களவையில் விவாதிக்க கோரி திருச்சி சிவா நோட்டீஸ்

டெல்லி: மேகதாது அணை விவகாரம் குறித்து மாநிலங்களவையில் விவாதிக்க கோரி திமுக எம்.பி.திருச்சி சிவா நோட்டீஸ் வழங்கியுள்ளார். பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து விவாதிக்க கோரி மக்களவையில் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் நோட்டீஸ் வழங்கினார்.


Tags : Megha Dadu Dam ,Trichy Siva , Megha Dadu Dam issue: Notice to MP Trichy Siva to be discussed at the state level
× RELATED 3 ஆண்டுகளில் மட்டும் ரூ.7.5 லட்சம் கோடி...