×

விராலிமலையில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஆட்டுச் சந்தையில் ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனை

விராலிமலை: பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஆட்டுச் சந்தையில் ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. 28 நாட்களுக்கு பின் இன்று நடந்த ஆட்டுச் சந்தையில் 1,000-க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு வந்துள்ளது. ஏராளமான வியாபாரிகள், இஸ்லாமியர்கள் சந்தையில் இருந்து ஆடுகளை ஆர்வத்துடன் வாங்கிச் சென்றுள்ளனர்.


Tags : Buckwheat ,Viralimalya , Goats for Rs. 1 crore sold at goat market ahead of Bakreed festival in Viralimalai
× RELATED ஓணம், பக்ரீத் தளர்வுகளால் கேரளாவில்...