×

தமிழக சட்டமன்ற நிகழ்வுகளை முழுமையாக நேரடி ஒளிபரப்பு செய்ய அரசு ஆவன செய்ய வேண்டும்: கமல்

சென்னை: தமிழக சட்டமன்ற நிகழ்வுகளை முழுமையாக நேரடி ஒளிபரப்பு செய்ய அரசு ஆவன செய்ய வேண்டும் என மநீம கட்சியின் தலைவர் கமல் கூறியுள்ளார். மக்கள் பிரதிநிதிகள் நிகழ்த்தும் விவாதங்களை சாமானியனும் அறிந்துக்கொள்ள நேரடி ஒளிபரப்பு  உதவும் என தெரிவித்தார். தகவல் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும் தமிழகத்தில் நேரடி ஒளிபரப்பு செய்வது சவாலான விஷயமல்ல என கூறினார். 



Tags : Government ,TN ,Kamal , Assembly Event, Live, Government, Kamal
× RELATED குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்.....