×

பல்வேறு பிரச்சனைகள் பற்றி விவாதிப்பதற்காக மக்களவை அலுவல்களை ஒத்திவைக்க எம்பிக்கள் பலர் கோரிக்கை

டெல்லி: பல்வேறு பிரச்சனைகள் பற்றி விவாதிப்பதற்காக மக்களவை அலுவல்களை ஒத்திவைக்க எம்பிக்கள் பலர் கோரிக்கை விடுத்துள்ளனர். பெட்ரோல் விலை உயர்வு பற்றி விவாதிக்க அவை அலுவலை ஒத்திவைக்க காங்கிரஸ் எம்.பி.மாணிக்கம் தாக்கூர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.


Tags : Many MPs have demanded that the Lok Sabha adjourn to discuss various issues
× RELATED மணிப்பூர் மாநிலம் மொய்ராங்கில் உள்ள...