டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இருந்து இத்தாலி டென்னிஸ் வீரர் பெரெட்டினி விலகல்

ரோம்: டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இருந்து இத்தாலி டென்னிஸ் வீரர் பெரெட்டினி விலகினார். காயம் காரணமாக பெரெட்டினி விளையாட மாட்டார் என்று இத்தாலி ஒலிம்பிக் கமிட்டி அறிவித்துள்ளது.

Related Stories:

More
>