×

முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி அபார வெற்றி

கொழும்பு: கொழும்புவில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது. 24 பந்துகளில் 43 ரன்களை விளாசிய பிருத்வி ஷா ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


Tags : Indian ,Sri Lanka , India beat Sri Lanka by 7 wickets in the first ODI
× RELATED இலங்கைக்கு கடத்தப்பட்ட பீடி இலைகள் படகுடன் பறிமுதல்