பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சி தலைவராக நவ்ஜோத் சிங் சித்து நியமனம்

டெல்லி: பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சி தலைவராக நவ்ஜோத் சிங் சித்து நியமனம் செய்யப்பட்டுள்ளார். சங்கத் சிங் கல்சியான், சுக்விந்தர் சிங் டானி, பவன் கோயல், குல்ஜித் சிங் நக்ரா செயல் தலைவராக நியமனம் செய்யபப்ட்டுள்ளார்.  நவ்ஜோத் சிங், 4 செயல் தலைவர்களை நியமித்து காங்கிரஸ் தலைமை அறிவித்துள்ளது.

Related Stories:

>