×

டெல்லி சென்றடைந்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

டெல்லி: இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்தை சந்திப்பதற்காக சென்ற தமிழ்நாடு முதலமைச்சர் டெல்லி சென்றடைந்தார். முதலமைச்சராக பொறுப்பேற்ற பின் முதல்முறையாக இந்திய குடியரசு தலைவரை சந்திக்க உள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.


Tags : Telly ,Stalin , Chief Minister MK Stalin reached Delhi
× RELATED சாசனத்தின் உணர்வை நிலைநாட்டி...