×

இலங்கைக்கு எதிரான முதலாவது சர்வதேச ஒருதின போட்டி: இந்தியாவுக்கு 263 ரன்கள் இலக்கு

கொழும்பு: இலங்கைக்கு எதிரான முதலாவது சர்வதேச ஒருதின போட்டியில் இந்தியாவுக்கு 263 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கொழும்புவில் முதலாவதாக பேட் செய்த இலங்கை அணி 9 விக்கெட் இழப்புக்கு 262 ரன்கள் எடுத்தது. இலங்கையின் சமிக்கா கருணா ரத்தன 43 ரன்கள், தாசன் ஷனகா 39 ரன்கள், சரித் அசலங்கா 38 ரன்கள் எடுத்தனர்.


Tags : Sri Lanka ,India , First ODI against Sri Lanka: India set a target of 263 runs
× RELATED இலங்கைக்கு கடத்தப்பட்ட பீடி இலைகள் படகுடன் பறிமுதல்