உத்தரகாண்டில் மேலும் 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

டெஹ்ராடூன்: உத்தரகாண்டில் மேலும் 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 52 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் தற்போது தொற்றுக்கு 623 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். உத்தரகாண்டில் இன்று ஒருவர் கூட உயிரிழக்காத நிலையில் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 7,356-ஆக உள்ளது.

Related Stories:

>