×

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்திப்பதற்காக டெல்லி புறப்பட்டார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!

சென்னை: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்திப்பதற்காக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டார். தமிழ்நாடு முதல்வராக பொறுப்பேற்றபின் 2வது முறையாக டெல்லி செல்கிறார்.


Tags : Delhi ,President ,Ramnath Kovind ,President of the ,Stalin , President, Chief Minister M.K. Stalin
× RELATED திகார் சிறையில் கவிதாவிடம் சிபிஐ விசாரணை