×

இலங்கை அணிக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பந்துவீச்சு

கொழும்பு: இலங்கை அணிக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பந்துவீச உள்ளது. கொழும்புவில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை கேப்டன் ஷனகா பேட்டிங்கை தேர்வு செய்தார்.


Tags : Sri Lanka , Sri Lankan team, ODI cricket, Indian team, bowling
× RELATED சுறா மீன் துடுப்புகள், கடல் அட்டைகள் தீவைத்து எரிப்பு