மின்வாரிய பணியாளர்கள் பணியின்போது பாதுகாப்பாக இருக்க மின்பகிர்மான கழக இயக்குநர் அறிவுரை

சென்னை: மின்வாரிய பணியாளர்கள் பணியின்போது பாதுகாப்பாக இருக்க மின்பகிர்மான கழக இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார். மின் உபகரணம் பாதுகாப்பு, மின்சார பயன்பாடு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த தலைமை பொறியாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Stories:

>