×

சேலத்திலிருந்து மதுரைக்கு ரூ.40 லட்சம் மதிப்பிலான கஞ்சா கடத்திய 4 பேரை போலீசார் கைது

சேலம்: சேலத்திலிருந்து மதுரைக்கு ரூ.40 லட்சம் மதிப்பிலான கஞ்சா கடத்திய 4 பேரை போலீசார் கைது செய்தனர். சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்ட போதைப்பொருள் தடுப்புப்பிரிவு போலீஸ் நடவடிக்கை எடுத்துள்ளது.


Tags : Salem ,Madura , Salem, cannabis, arrested
× RELATED கோடை விடுமுறையை குறிவைத்து ரயில்...