தேச நலனை, மக்கள் நலனை தாக்குவதற்கு தமிழ்நாடு சோதனைக்களமா?: சு.வெங்கடேசன் எம்.பி.கேள்வி

சென்னை: தேச நலனை, மக்கள் நலனை தாக்குவதற்கு தமிழ்நாடு சோதனைக்களமா? என்று சு.வெங்கடேசன் எம்.பி.கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ்நாட்டை தலைமையகமாக கொண்ட யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் பாதுகாக்கப்பட வேண்டும். சமூகநீதியை காவு கேட்கிற இந்த தனியார்மய நகர்வை தமிழ்நாடு எதிர்க்கும் என்று ஒன்றிய நிதியமைச்சருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

Related Stories:

More
>