×

சேலம் நகரப் பேருந்தில் மகளிருக்கான இலவச டிக்கெட்டை கொடுத்து மோசடி: நடத்துனர் சஸ்பெண்ட்

சேலம்: சேலம் நகரப் பேருந்தில் மகளிருக்கான இலவச டிக்கெட்டை கொடுத்து மோசடி செய்த நடத்துனர் நவீன்குமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். பேருந்தில் ஏறிய வடமாநில பயணிகளிடம் மகளிருக்கான இலவச டிக்கெட்டை கொடுத்து நடத்துனர் பணம் பெற்றுள்ளார்.


Tags : Salem City , Salem, Women's Free Ticket, Conductor, Suspended
× RELATED மருமகனுக்கு வேலை வாங்கித் தருவதாக...