×

சென்னையில் பெண்ணுக்கும், அவரது மகள்களுக்கும் பாலியல் தொந்தரவு கொடுத்த புகாரில் பாஜக பிரமுகர் மீது போக்சோ

சென்னை: சென்னையில் 39 வயது மதிக்கத்தக்க பெண்ணுக்கும், அவரது மகள்களுக்கும் பாலியல் தொந்தரவு கொடுத்த புகாரில் கொடுங்கையூரைச் சேர்ந்த பாஜக பிரமுகர் பார்த்தசாரதி மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே, பார்த்தசாரதி மீது பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் உட்பட 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


Tags : Poxo ,Bajaka ,Chennai , Chennai, sexual harassment, BJP leader, Pocso
× RELATED சிறுமியிடம் சில்மிஷம் போக்சோவில் கூலி தொழிலாளி கைது