சென்னையில் இருந்து திருப்பதிக்கு பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது லாரி மோதியதில் ஒருவர் பலி

சென்னை: சென்னையில் இருந்து திருப்பதிக்கு பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது லாரி மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். லாரி மோதியதில் பாதயாத்திரை சென்ற பக்தர்கள் 7 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டதை அடுத்து 2 பேர் கவலைக்கிடமாக உள்ளனர்.

Related Stories:

>