மீன்பிடி வலைகளை அறுத்தெறிந்து தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்

சென்னை: மீன்பிடி வலைகளை அறுத்தெறிந்து தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். மீன்பிடிக்க விடாமல் விரட்டியடித்ததால் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

Related Stories:

>