ஆவின் நிறுவன தலைமையிட அதிகாரிகள் 34 பேர் அதிரடியாக இடமாற்றம்: அமைச்சர் விளக்கம்

சென்னை: ஆவின் நிறுவன தலைமையிட அதிகாரிகள் 34 பேர் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் கூறுகையில் அதிமுக ஆட்சியில் ஆவினில் ஏராளமான முறைகேடு நடந்ததாக புகார் எழுந்த நிலையில் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு நெருக்கமானவர்கள் உயர்பதவியில் அமர்த்தப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.

Related Stories:

More
>