மும்பையில் கனமழையால் சுவர், வீடு இடிந்து விழுந்ததில் 14 பேர் உயிரிழப்பு

மும்பை: மும்பையில் கனமழையால் சுவர், வீடு இடிந்து விழுந்ததில் 14 பேர் உயிரிழந்துள்ளனர். செம்பூர் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டதால் குடிசை வீடுகள் சேதம் அடைந்ததில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். விக்ரோலி பகுதியில் வீடு இடிந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழந்ததாகவும் மும்பை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.

Related Stories:

>