×

ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கச் செல்லும் தமிழ்ச் சொந்தங்கள் அனைவருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள்: திருமாவளவன் ட்வீட்

சென்னை: ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கச் செல்லும் தமிழ்ச் சொந்தங்கள் அனைவருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள் என்று வி.சி.க. தலைவர் திருமாவளவன் ட்வீட்டரில் பதிவிட்டுள்ளார். தங்கப் பதக்கங்களை அள்ளிக் குவிக்க விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள் எனவும் தெரிவித்துள்ளார்.


Tags : Olympic Games ,Mahara , Olympics, congratulations, Thirumavalavan, tweet
× RELATED பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கான தீபம்...