×

சென்னையில் கோயம்பேடு, கிண்டி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை

சென்னை: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, இராமநாதபுரம், சிவகங்கை, ஈரோடு, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 2 மணிநேரத்திற்கு இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் கோயம்பேடு, கிண்டி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

Tags : Coimbatu ,Kindy ,Chennai , Chennai, heavy rain
× RELATED சென்னையில் 18 மெட்ரோ ரயில்...