×

கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் திறக்கப்படும் நீரின் அளவு 20,500லிருந்து 17,012 கனஅடியாக குறைப்பு

கர்நாடக: கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் திறக்கப்படும் நீரின் அளவு 20,500லிருந்து 17,012 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. கபினி அணயயில் 14,688 கனஅடி, கிருஷ்ணராஜசாகர் அணையில் 2,324 கனஅடி நீர் காவிரியில் வெளியேற்றம் செய்யப்பட்டுள்ளது. 



Tags : Karnataka ,Cauvery , Karnataka Dam, Cauvery, water level, reduction
× RELATED கர்நாடகாவில் ஸ்மோக்கிங் பிஸ்கட்...