மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக வந்த பெண் கைதி தப்பியோட்டம்

மதுரை: மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக வந்த பெண் கைதி சோனி திடிரென தப்பியோடியதாக கூறப்படுகிறது. தேனி பிசிபட்டி காவல் நிலையத்தில் இருந்து அழைத்து வரப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் சோனி என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>