உடல் நிலையை காரணம் காட்டி கர்நாடக முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய எடியூரப்பா சம்மதம் என தகவல்

டெல்லி: உடல் நிலையை காரணம் காட்டி கர்நாடக முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய எடியூரப்பா சம்மதம் என தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில் பிரதமரை சந்தித்த எடியூரப்பா உடல் நிலையை காரணம் காட்டி பதவி விலக ஒப்புக்கொண்டதாக தகவல் கூறப்படுகிறது. கர்நாடக பாஜகவில் நிலவும் உட்கட்சி மோதல் காரணமாக எடியூரப்பா பதவி விலக கோரிக்கை வலுத்துள்ளது. கர்நாடக அமைச்சர்கள் சிலரே எடியூரப்பாவுக்கு எதிராக போர்கொடி தூக்கியதால் கட்சி மேலிடம் விசாரணை நடத்தி வருகிறது.

Related Stories: